Friday, July 10, 2009

மெயிலில் வந்த காமெடி பீஸ் :




ஒரு முறை சோனியா காந்தி, அத்வானி மற்றும் லாலு காரில் போதும் பொது அது விபத்துக்குள்ளாகி மூவரும் இறந்து விட்டனர்.இதை எதிர் பார்த்து போலவே நம்ம எமராசவும் மேலுலக கதவின் வாசலில் காது கொண்டு இருந்தார். அங்கே சோனியாவையும், அத்வானி யையும் சொர்கத்திற்கும் லாலுவும் நரகத்திற்கும் அனுப்ப முடிவு செய்ய பட்டது.லாலுவுக்கு எல்லா துவாரத்தின் வழியாகவும் புகை கிளம்ப ஆரம்பித்தது. காரணம் மூவருமே ஊழல் செய்த அரசியல்வாதிகள், பின்பு என் தனி தனி யாக தண்டிக்க வேண்டும் . அவர் கடவுளிடம் முறை இட்டார். கடவுளும் அங்கில ஸ்பெல்லிங் தேர்வு வைப்பதாகவும் அதில் தேறுபவர்கள் சொர்கத்திற்கு செல்லலாம் என்றும் கடலை வருகிறது. முதலில் சோனியாவிடம் "INDIA" ஸ்பெல்லிங் கேட்கப்படுகிறது அவரும் சரியாக பதிலளிக்கிறார்.பின்பு அத்வானியிடம் "ENGLAND" ஸ்பெல்லிங் கேட்கப்படுகிறது அவரும் சரியாக பதில் அளிக்கிறார்.கடைசியாக லாலுவிடம் "CZECHOSLOVAKIA" ஸ்பெல்லிங் கொடுக்கவும் அவரால் பதில் அளிக்க முடியவில்லை.கடுப்பான அவர் கடவுளிடம் இது சரி அல்ல , தன்னால் ஹிந்தி யை தரிவிர வேறு மொழியில் பரீட்சை எழுத தெரியாது எனவே அதில் பரீட்சை விகுமார் கேட்கிறார். கடவுளும் இதற்கு ஒப்பு கொள்கிறார். முதலில் சோனியாவிடம் "KUTTA BOLA BHOW BHOW" ஸ்பெல்லிங் கேட்கப்படுகிறது அவரும் சரியாக எழுதுகிறார் .பின்பு அத்வானியிடம் "BILLY BOLI MYAUN MYAUN" ஸ்பெல்லிங் எழுதுகிறார் அவரும் சரியாக பதில் அளிக்கிறார்.கடைசியாக லாலுவிடம் "BANDAR BOLA GURRRRRR.... ." ஸ்பெல்லிங் கொடுக்கவும் அவரால் பதில் அளிக்க முடியவில்லை.விரக்தியின் உச்சியில் இருந்த லாலு கடவுளிடம் தான் ஒரு வரலாறு மாணவன் என்பதால் அதில் தேர்வு வைக்குமாறு கடைசி வாய்ப்பு கேட்டார்.கடவுளும் இதற்கு ஒப்பு கொள்கிறார். முதலில் சோனியாவிடம் இந்திய விடுதலை அடைந்த வருடத்தை கேட்கிறார் அவரும் 1947 என்று சரியாக சொல்கிறார். அடுத்து அத்வானி முறை, அவரிடம் சுதந்திர போராட்டத்தில் இறந்தவர் எண்ணிக்கை கேட்க படுகிறது. அவர் பதில் அளிக்க திணறுவதை பார்த்த கடவுள் 100,000 or 200,000 or 300,௦௦௦300 இதில் எதாவது ஒரு விடை அளிக்க சொல்கிறார். அவரும் 200,000 என்று சரியாக சொல்கிறார். கடைசியாக நமது தனைய தலைவன் முறை வருகிறது, அவரிடம் கேட்க்கப்பட்ட கேள்வி என்ன தெரியுமா.... . . . .. . .. . . .. .. .. .. . அந்த 200,௦௦௦200 பேரின் பெரும் விலாசமும் சொல்லவேண்டும் என்பது. இம்முறை எதுவும் பேசாமல் லாலு வே நரகத்திற்கு சென்றார். Note: கம்பெனி யில் நம்மை வேலையை விட்டு தூக்க முடிவு செய்தால் லாலு வின் நிலைமை தான் நமக்கும்.



ஹி ஹி வோட்டு போடுங்க மறக்காம

1 comment:

Anonymous said...

Nice brief and this enter helped me alot in my college assignement. Say thank you you seeking your information.