Wednesday, August 11, 2010

ஒரு சராசரி இந்திய பெண் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது என்னவெனில் ......................

ஒரு சராசரி கணிபொறி துறையில் வேலை பார்க்கும் கணவன்

5 பவுன்ல 5 விரலளையும் மோதிரம்


வருசா வருஷம் சின்னதா ஒரு திருமண நாள் கொண்டாட்டம்


ஏதாவது ஒரு சிக்கனமான எடத்துல ஒரு HoneyMoon


குழந்தைங்க ஓடி பிடிச்சு விளையாடுறதுக்கு அளவா சின்னதா ஒரு வீடு


அழகான குழந்தைங்க..........


நல்ல குடும்பஸ்தனவும் இருக்கணும்


நல்ல கஷ்டப்பட்டு வேலையும் பார்க்கணும்


4 கடை வீதிக்கு போறதுக்கு ஒரு காரும்


குழந்தைங்கள வெளிய கூட்டிட்டு போறதுக்கு தனிய ஒரு கார்


30 நாளைக்கு 30 HandBag



இருக்குற வெறும் 256 கலர்ல 2 ஜோடி செருப்பு




வெளிய போட்டுட்டு போறதுக்கு நல்லதா 400 டிரஸ்


கொஞ்சமா முக பொலிவு கிரீம் வச்சுக்கிட்டு


ரெம்ப கொஞ்சமா லிப் ஸ்டிக்கு, ஐ பிரௌ ஸ்டிக் எ.க.,


எப்பயாச்சும் வருஷத்துக்கு 2 தடவை வெளிநாடு போய்கிட்டு


அப்பப்போ மாசத்து 2 உள்ளூர் சுற்று பயணம் போய்கிட்டு



எப்பயாச்சும் daily டின்னெர் கூட்டிகிட்டு போய்கிட்டு


அப்பப்போ எதாச்சும் சின்னதா ப்ரெசென்ட் கொடுத்து அசத்திகிட்டு !



கடைசியா இம்புட்டுகாண்டு தங்கம் ,



இவ்வளவு தாங்க . இதுக்கு போய் யாராச்சும் அலுவாங்கள்ள ?