Thursday, July 2, 2009

மூச்சு பயிற்சியின் மூலம் தலை வலி (அஜித் படங்கள் அல்ல) உற்சாகமின்மையை போக்கலாம்.





நம் நாசியின் வலது இடது புறங்களில் உணர்ச்சி இல்லாமல் மூச்சு விடுகின்றோம். அனால் அதில் உள்ள வித்தியாசம் யாருக்கும் புரிவது இல்லை. நாசியின் வலது புறம் சூரியனையும் இடது புறம் சந்திரனையும் குறிக்கிறது. எனவே தலைவலி வரும் பொழுது உங்கள் வலது நாசியை மூடி விட்டு இடது நாசி வழியாக தொடர்ந்து 5 நிமிடங்கள் சுவாசித்தல் தலைவலியில் இருந்து விடுபடலாம். உற்சாகம் இல்லாமல் இருக்கும் பொது இடது நாசியை மூடி விட்டு வலது நாசி வழியாக சுவாசித்தல் நீங்கள் சுறுசுறுப்பு அடைவதை உணரலாம். இதன் கரணம் என்ன என்றால் வலது நாசி சூடயும் வலது நாசி குளிர்ச்சியையும் கொடுக்கிறது. அதிகமான பெண்கள் இடது நாசி வழியாகவும் , ஆண்கள் வலது நாசி வழியாகவும் சுவசிகின்றனர். நம்பிக்கை இல்லாதவர்கள் அதி கலை 4 மணிக்கும் அலாரம் வைத்து எழுந்து முயற்சித்து பார்க்கவும். இது ஒற்றை தலைவலியால் அவதி படுபவர்களுக்கும் , அஜித் படம் தொடர்ந்து பார்பவர்களும் செய்து பார்க்கலாம்.
note1: எனக்கு தலை மீது எந்த கோபமும் கிடையாது.எப்போதும் பதிவுலக நண்பர்கள் விஜய் யை தாக்குவதால் இந்த மற்று ஏற்பாடு.
note2: Vote போட்டு விட்டு பிறகு மூச்சு விட்டு முயசிகவும். வேண்டும் என்றல் நல்ல இழுத்து விட்டு முயற்சிக்கவும்.(Kushi stylil padikavum)

6 comments:

Anonymous said...

aei.... evanda avan enga thalaya vachchu comedy panrathu... unda address kudu mavana vanthu voodu katran...

ipadiku
vijay padam paathu veena ponor sangam.....

Joe said...

நல்ல இடுகை, பயனுள்ள தகவல்.

சரி மறக்காம பின்னூட்டம் போட்டாச்சு! (நானும் இதையே தான் சொல்றேன், ஒரு பயலும் நம்ம இடுகைகளுக்கு பின்னூட்டம் போட மாட்டேங்கிறான் ?!?)

ஓஜஸ் said...

//aei.... evanda avan enga thalaya vachchu comedy panrathu... unda address kudu mavana vanthu voodu katran...

கோவிச்சுக்காத நைனா சும்மா லோல ஈக்கு

ஓஜஸ் said...

///நல்ல இடுகை, பயனுள்ள தகவல்.

சரி மறக்காம பின்னூட்டம் போட்டாச்சு! (நானும் இதையே தான் சொல்றேன், ஒரு பயலும் நம்ம இடுகைகளுக்கு பின்னூட்டம் போட மாட்டேங்கிறான் ?!?)

July 2, 2009 6:38 AM

என்ன பண்ண சொல்லுறேங்க அசின் போட்டோ போட்ட 25 வோட்டு விழுகுது இத மாதிரி எதாவது எழுதுன 2 வோட்டு தன் போடுறாங்க

Maximum India said...

அன்புள்ள பத்மநாபன்!

பயனுள்ள தகவல். நன்றி.

//என்ன பண்ண சொல்லுறேங்க அசின் போட்டோ போட்ட 25 வோட்டு விழுகுது இத மாதிரி எதாவது எழுதுன 2 வோட்டு தன் போடுறாங்க//

வோட்டப் பத்தி கவலைப் படுவது அரசியல்வாதிகளின் பாடு. நீங்கள் அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் எழுதிக் கொண்டே இருங்கள். உழைப்பும், உழைப்பில் நேர்மையும், நேர்மையில் உறுதிப்பாடும் இருந்தால் உங்கள் வெற்றி உங்கள் கையில்.

நன்றி.

ஓஜஸ் said...

வோட்டப் பத்தி கவலைப் படுவது அரசியல்வாதிகளின் பாடு. நீங்கள் அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் எழுதிக் கொண்டே இருங்கள். உழைப்பும், உழைப்பில் நேர்மையும், நேர்மையில் உறுதிப்பாடும் இருந்தால் உங்கள் வெற்றி உங்கள் கையில்.

Nanru sonnenrgal