Saturday, September 5, 2009

ஆப்பு அடிப்பது என்பது யாது எனில் - ஒரு மொக்கை ஜோக்கு

எமக்கு மெயிலில் வந்ததன் தமிழாக்கம்.............................. கொல்ப் வீரர்கள் ஒன்றாக உடை மற்றும் அறையில் உக்காந்து அரட்டை அடித்து கொண்டு இருகின்றனர். அபோது அங்கே இருந்த கை அலைபேசிக்கு ஒரு அழைப்பு வருகிறது.அதை ஒருவன் எடுத்து பேச ஆரம்பிகிறான். மற்றவர்கள் அதை கவனிகின்றனர் .................... ஆண் : ஹலோ பெண் : டார்லிங் நான் தான் clubla இருக்கீங்களா ? ஆண் : ஆமா பெண் : இங்க ஷாப்பிங் வந்தேன் ஒரு நல்ல லெதர் கோட் இருக்கு வெறும் 10000 தான் ஒன்னு வாங்கி டவ ? ஆண் : உனக்கு இல்லாமயா .... நல்ல கருப்பு coloura வங்கிக்கோ அது தான் உனக்கு நல்ல இருக்கும். பெண் : இங்க ஒரு mercedes ஷோ ரூம் ல 2010 மாடல் முன்னாடியே ரிலீஸ் பண்ணிடாங்க த ஆண் : சரி எவளவு அது? பெண் : 40,00,000 ஆண் : விலை ok புது மாடல் ஆ பார்த்து வாங்கு பெண் : ரெம்ப தாங்க்ஸ் அப்புறம் இன்னொரு விஷயம் ........ ஆண்: சொல்லு பெண் : நான் போன வருஷம் வாங்கனும்னு நெனச்ச வீடு இப்போ விலை கு வந்திருக்கு, 2,25,000 தான் ஆண்: வேலைய கம்மி பண்ண முடியும்னு கேட்டு பாரு , படியலைன அதே விலைக்கு வாங்கிடு . வேற எதாவது ? பெண் : I love u da ஆண் : மீ டூ டார்லிங் அந்த ஆண் மொபிலை ஆப் செய்துவிட்டு சிரித்து கொண்டே கேட்கிறான்
................... .......
............
.......
............ .......
............ ....... ............ .......
............ ....... ............ .......
............ .......
............ ...... ............ .......
............ ....... ..
.......... .......
............ .......
............ .......
............ .......
............ .......
............ ......
............
.......
............ .......
................... .......
............
.......
............ .......
............ ....... ............ .......
............ ....... ............ .......
............ .......
............ ...... ............ .......
............ ....... ..
.......... .......
............ .......
............ .......
............ .......
............ .......
............ ......
............
.......
............ .......
................... .......
............
.......
............ .......
............ ....... ............ .......
............ ....... ............ .......
............ .......
............ ...... ............ .......
............ ....... ..
.......... .......
............ .......
............ .......
............ .......
............ .......
............ ......
............
.......
............ .......
................... .......
............
.......
............ .......
............ ....... ............ .......
............ ....... ............ .......
............ .......
............ ...... ............ .......
............ ....... ..
.......... .......
............ .......
............ .......
............ .......
............ .......
............ ......
............
.......
............ .......
................... .......
............
.......
............ .......
............ ....... ............ .......
............ ....... ............ .......
............ .......
............ ...... ............ .......
............ ....... ..
.......... .......
............ .......
............ .......
............ .......
............ .......
............ ......
............
.......
............ .......

"இது யாரோட மொபைல்?"
Wednesday, September 2, 2009

தமிழ் சினிமாவை கலக்க போகும் 5 நட்சத்திரங்கள் (Top 5 Stars)

5. கனல் கண்ணன்
4. R.K

3. "கிளர்ச்சி தளபதி" ரித்தீஷ்

இன்னும் கொஞ்சம் கீழ போங்க
1) MR.Prathap

டாப் 5 என்பதால் விஜய் அஜித்தை, சாம் அன்டேர்சன் சேர்க்கவில்லை, ரசிகர்கள் மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன். வேறு யாரும் விடுபட்டு இருந்தால் பின்னோட்டத்தில் தெரிவிக்கவும். பிடித்து இருந்தால் வோட்டு போட்டு விட்டு செல்லவும்

Friday, August 7, 2009

காலையில் அலுவலகத்தில் நுழைந்தவுடன் செய்ய வேண்டியது .............................
மேல இருக்குற படத்தை மூணு தடவை வாசிங்க ஒரு டவை வோட்டு போடுங்க ...............................................

Wednesday, August 5, 2009

இது நாம் வாழும் பூமி என்றல் சொர்க்கம் என்பது எப்படி இருக்கும் ?

Wind mills of hallland
Tundra
Tibet
The moon and star on earth
salsburgaustria
Rainbow
Purple romance
Mirror lake
lavenderfarm
King Ludwig's Castle in Bavaria
Golden Map leaf
Eiffel Tower
Edge of Glacier
Disney Castle
Deep Autumn
Comet
Breithorn Peak
blue sea
Autumn in Germany

Antartica

ஓசியில சுத்தி பார்த்தவங்க எல்லாம் வோட்டு போட்டுட்டு போங்க பாசு

Tuesday, August 4, 2009

இது என்ன பண்டிகை என்று தெரிகிறதா?.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.

.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
கிருஷ்ணா ஜெயந்தி அல்ல ................
.
.
.
.
.
.
.
.
.
. .
.
.
.
. .
.
.
.
.
வருடம் ஒரு முறை உலகம் முழுவதும் நாடாகும் அநியாய செயல் .............
.
.
. .
.
. .
.
. .
.
. .
.
. .
.
.
.
.
.
.
..
.
.
.
..
.
.
.
..
.
.
.
..
.
.
.
..
.
.
.
..
.
.
.
..
.
.
.
.

பெண்களின் சர்வாதிகார பண்டிகை - ரக்க்ஷா பந்தன்
மறக்காமல் வோட்டு போட்டு இந்த ராட்சசிகளின் சர்வாதிகார செயலுக்கு முடிவு கட்டுவோம் தோழர்களே .................


Wednesday, July 29, 2009

கார்பன் காபியை என் உபயோகிக்க கூடாது என்றால்?படத்தை பெரிதாக சொடுகவும் .இனி ப்ளாக் கார்பன் காபியை உபயோகிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

ISSUED IN PUBLIC INTEREST

Friday, July 24, 2009

மலரும் நினைவுகள் - இளைய தளபதி IN and AS சச்சின்


தளபதி ரசிகர்கள் தங்கள் அதரவை இங்கே தெரிவிக்கலாம்.......