Saturday, July 11, 2009

சந்தர்பம் என்பது யாது எனில் ..................?


ஒரு வங்கியில் நுழைந்த கொள்ளையன் பட்ட பகலில் அந்த வங்கியில் இருந்த மொத்த பணத்தையும் சுருட்டி கொண்டு போகும் பொது அங்கு இருந்த ஒரு சோப்ளாங்கி ஆசாமியை பார்த்து "நான் திருடியதை பார்த்தாயா நீ ?" என கேட்டான். அவனும் தில்லாக அமாம் என்றான். கடுப்பான திருடன் அவனை அப்போதே சுட்டு கொன்று விட்டு திரும்பிய பொழுது அங்கே ஒரு இணை பிரியாத தம்பதியினர் நின்று கொண்டு இருந்தனர். அந்த கணவனிடம் திருடன் "நான் திருடியதை நீ பார்த்தாயா?" . அதற்கு அந்த கணவன் பவ்யமாக "நான் பார்க்க வில்லை அனால் இதோ என் பக்கத்தில் நிற்கிறாளே என் மனைவி இவள் பார்த்து விட்டால்".

மறக்காம வோட்டு போட்டுட்டு போங்க.

1 comment:

Anonymous said...

nalla than irukku