Wednesday, July 8, 2009

அடுக்கு மாடி குடியிருப்பு சிந்தால் எப்படி இருக்கும் ..... படங்களை பாருங்கள்

Sanpada (06/30/2009 - China அருகில் ) June 30 அதிகாலை 5:30 மணிக்கும் Palm Beach ரோடு இல் உள்ள கட்டி முடிக்க படாத கட்டிட தான் சாய்ந்து உள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு ஊழியர் சம்பா வ இடத்திலே இறந்து விட்டார். இதற்கான சரியான காரணம் கண்டு பிடிக்க பட வில்லை.







இனி பிளாட் வாங்குபவர்கள் basement உம் பார்த்து வாங்குவார்கள் என்று நம்புவோமாக.
எங்க போறீங்க வோட்டு போடாமா

No comments: