Tuesday, July 14, 2009

மீனாவும் வித்யா சாகரும் இன்று திருமணம்


மீனாவும் வித்யா சாகரும் இன்று திருமணம் செய்து கொண்டனர்.திருமணம் முடிந்ததும் மீனாவின் அம்மா அச்வளிடம் புதிய சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்ட புத்தகம் ஒன்றை தருகிறார்.அதில் 1000 சேமிக்க பட்டு இருக்கிறது. அம்மா: மீனா இந்த அஞ்சலக சேமிப்பு புத்தம் உனது இந்த மகிழ்ச்சியான தருணத்தின் அத்தாச்சி . இதில் நீ எப்போது எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கியோ அப்போது உன்னால் முடிந்த ஒரு தொகையை இதில் சேமிக்க பழகு. அதற்கு கீழே அந்த காரணத்தையும் எழுது .உனக்காக முதல சேமிப்பை நான் தொடங்கி உள்ளேன். பின்னாளில் இதை பார்க்கும் பொது நீ எப்போது எவ்வளவு சந்தோசமாக இருந்தாய் என்பது உனக்கே புரிய ஆரம்பிக்கும்.
மீனா இதை வித்யா சகரிடம் தெரிவித்தால்.அவருக்கும் இது நல்ல யோசனை அக பட்டது .
பின்பு தொடர் சேமிப்பு ஆரம்பித்தது . இரண்டவது சேமிப்பு சாகரின் பிறந்த நாளின் போதும் மூன்றாவது சேமிப்பு மீனாவுக்கு புதிய மெகா சீரியல் வாய்ப்பு கிடைத்த போதும் நாலாவது சேமிப்பு அவர்கள் கோவா சென்ற போதும் ஐந்தாவது சேமிப்பு அவள் கற்பம் அனா போதும் என தொடர்ந்து செய்து கொண்டு இருந்தனர் சிறிது காலத்திற்கு பிறகு சண்டைகளும் மனஸ்தாபமும் ஆரம்பம் ஆயின. அவர்கள் பேசிய நாட்கள் குறைய ஆரம்பித்தது. பிறகு என்ன .... விவாகம் ரத்து என்ற முடிவுக்கு வந்தனர். அவள் தாய் ராஜ மல்லிகாவிடம் மனம் வெறுத்து தான் ஒரு தவறான் ஆணை திருமணம் செய்து விட்டேன் என்று புலம்பினால். அத்ற்கு அவள் அம்மாவும் ஒத்து கொண்டு "நீ சொல்வது சரி தான் , அனல் அதற்கு முன் நீ அவனை முழுதாக மறக்க வேண்டும். அதற்கு நீ செய்ய வேண்டியது அவன் நினைவாக உன்னிடம் இருப்பதாய் எல்லாம் அழிப்பது ஒன்றே வழி. குறிப்பாக அந்த சேமிப்பு க் கணக்கை முழுவதுமாக திரும்ப எடுத்து செலவழித்து விடு.
மீனவுக்கும் இது சரி என்று பட்டது . அவள் பணத்தை எடுபதர்காக பேங்கிற்கு சென்று வரிசையில் நின்றால். அபோது அவள் அந்த புத்தகத்தை பார்க்கும் பொது தான் தன் கணவருடன் மகிழ்ச்சியாக இருந்த நாட்கள் நினைவுக்கு வந்தது.அவள் கண்களில் அனந்த கண்ணிர். வரிசயில் நின்றால் பணம் எடுகமலே திரும்பினால். வீட்டிற்கு திரும்பியவள் தன் கணவனிடம் கொடுத்து அவனிடம் அந்த சேமிப்பு கணக்கை முடிக்க சொன்னால். மறுநாள் சாகர் அந்த புத்தகத்தை மீனவிடமே திரும்ப கொடுத்து விட்டான்.அதை பிரித்து பார்த்தால் அவள்.அதில் 5000 புதிய சேமிப்பு இருந்தது.அதன் கீழே "இன்று தான் என் காதலும் என் மனைவியினால் எனக்கு கிடைத்த சந்தோஷமும் எனக்கு புரிந்தது". அதன் பிறகு அவர்கள் எவளவு சேமிதார்கள் என்பது தெரியாது அனல் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர் ....... வாழ்நாள் முழுவதும்.

When you fall in any way, don't see the place where you fell instead see the place from where you slipped. Life is about correcting mistakes.

No comments: