Monday, August 8, 2011

சில நிகழவுகள் சிற் சில பகிர்வுகள் :1 (07/08/2011)


விஜயகாந்த் அய்யா அம்மா என்ன செஞ்சாலும் அடக்கி வாசிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டாரு போல, சமசீர் கல்வில இருந்து எல்லாத்துக்கும் நல்லாவே ஜால்ரா போடுறாரு . ஆனா வைகோ மாதிரி ரெம்ப சத்தம் வராம ஜால்ரா போடுறாரு .  ஆனலபட்ட 3  பொண்டாட்டி தலைவர் கட்சியே  ஆடி போய் இருக்கும் பொது  நாமல்லாம் எம் மதிரம்னு  நெனச்சு இருக்கலாம் . இல்லேன்னா கிடைத்த 5 வருசத்துல ஆளும்கட்சிய  பகைக்காம டாஸ்மாக் , கேப்டன் டிவி , குவாரி மணல்னு சம்பாதிக்கலாம்னு முடிவு பண்ணி இருப்பாரு . அனா விதிய பார்த்தீங்களா , கேப்டன் எந்த படத்துலயும் எதிர் கட்சி தலைவர நடிகல , ஒரு வேலை நடிச்சிருந்த  படத்துல நடிச்ச முதல்வர வாங்கு வாங்குனு வங்கி இருப்பாரு( அங்க யாவது ) .கவுண்டமணி அண்ணன் திரும்ப நடிக வராத ஒரு பேச்சு உலாவி கிட்டு இருக்கு, அப்படி நடிச்ச அவருக்காக அவரோட ஒரு ரீமேக் டயலாக் இருக்கு " என்னடா மம்மிய பார்த்த எதிர் கட்சி தலைவர் மாதிரி பம்மி கிட்டு இருக்க :) ".எது  எப்படியோ வடிவேலு பிரச்சரதுல சொன்னது நாடகள , ஆன அவரு படத்தோட பஞ்ச் டயலாக் உண்மை ஆயிடுச்சு , என்னனு கேக்றீங்கள கருப்பும் செவப்பும் சேர்ந்து நாட்ட ஆண்டு கிட்டு இருக்கு .TWITTER அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமாயிட்டே போகுது. ஆள் ஆளுக்கு  உதிர்குற தத்துவத்துல ஜென் னையே மிஞ்சிடுவாங்க போல . அதுலயும் குச்சு ட்வீட்ஸ் கலக்கல் போங்க. யாரு குஜ்ஜுனு தெரியலையா, இவர புடிங்க . அதுவும் கடந்த வாரம் உதயநிதி தர வேற்றிய 7 அம் அறிவு படம் எல்லாம் அதகளம். சம்பில்லுகு சில.  அப்புறம் டவிட்டேர்ல நம்ம கவிபேரரசு வைரமுத்து இணைத்து இருக்காரு, ஆக்க பூர்வமான எதிர் பார்க்கலாம்   , பாலலோ பன்னுரவுங்களுக்க ID  சுவாரஸ்யமான   சுட்ட ட்வீட்ஸ் :
பெண்களின் கைகள் ஒரு சேலையை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தாலும், கண்கள் என்னவோ அருகிலிருக்கும் பெண் தேர்வு செய்யும் சேலையில்தான்.
ஒரு நல்ல நண்பன் சந்தித்துவிட்டு போவான், உண்மையான நண்பன் பக்கத்துக்கு அறையில் இருப்பான் - நண்பர்கள்தின செய்திகளுக்காக திகாரிலிருந்து ஆ.ராசா
Notice Board in a conference meeting : "KEEP YOUR CELL PHONE IN MANMOHAN SINGH MODE"

விஜயகாந்த் என்னை மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்டேன்!- வடிவேலு#அடி குடுக்கறவன் மன்னிக்கனுமா? அடி வாங்குறவன் மன்னிக்கனுமா? டவுட்டு

வாழ்வின் ஆதாரத்தேவையான ரசனையோடு அழகை ரசிச்சு அத சொல்ல வந்தா ஈவ் டீசிங்க்ன்னு கத்துறவங்க indescent பப்ளிக்

இனிப்பும் காரமும் சேர்ந்தவள்தான் பெண்... விஸ்கியும் ஐஸ்சும் சேர்ந்தவன்தான் ஆண்.... #அரிய கண்டுபிடிப்பு
100 சவரன் நகையுடன் புதுப்பெண் ஓட்டம் # எது தேவையோ அதுவே தர்மம்?
கடவுளுக்கு மனிதர்கள் மீது அன்பு உண்டென்பது அனுஷ்கா,அசின் , அமல பால் போன்ற்வர்களையும் படைக்கும்போதுதான் தெரிகிறது
வீட்டில் பெண்பார்க்க‌ தொட‌ங்கிய‌ உட‌ன் ச‌மைய‌ல் கிளாஸ், த‌ற்காப்பு க‌லை, தி.ந‌க‌ர் என‌ போகிற‌வ‌ன் தான் ந‌ல்ல‌ மாப்பிள்ளை
சுற்றியிருப்பவர்களிடம் நம் மீதான மரியாதை கூடும் போது தான் சட்டென புலப்படுகிறது நாம் இப்போ யூத் இல்லன்னு
'என்னை யாராலும் அழிக்க முடியாது' என 'மு.க'வையும், 'ஜெ'வையும் பார்த்து சிட்டி ரோபோ போல் சிரிக்கக்கூடிய தகுதி டாஸ்மாக்குக்கு மட்டுமே உண்டு.
நிறைய‌ க‌ம்பெனிக‌ளில் மாத‌ம் 1ஆம் தேதியே ச‌ம்ப‌ள‌ம் போடுகிறார்க‌ள். என‌க்கு மாத‌த்தின் க‌டைசி நாளில்தான் போடுறாங்க‌.. :(
நகைச்சுவை நடிகர் தங்கவேலுவிற்கும் தலைவர் தங்கபாலுவிற்கும் இடையே அந்த ஒரு எழுத்து வித்தியாசத்தை தவிர வேறு எதுவும் பெரியதாய் இல்லை.


விரைவில் சிறைநிரப்பும் போராட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு! #அவராண்ட யாராச்சும் சொல்லுங்கப்பா புரட்சித்தலைவி ஏற்கனவே அதை ஆரம்பிச்சிட்டாங்கனு!
வேலை செய்யுற நேரம் தூக்கமா வருது... சரி தூங்கலாம்னு போய் படுத்தா ஏதாவது வேலை செய்யலாம்னு தோணுது... #என்ன கொடும சார் இது...
பட்ஜெட் உரையைப் புறக்கணித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு # வெளியே பிடிவாரண்ட்டுடன் போலீஸ் நின்றதால் உடனே உள்நடப்பு! ----------------------------------------------------------------------------
காஞ்சனா சக்க போடு போடுது போல, அதுலயும் தெலுங்குல கண்ணா பின்ன ஹிட்டம்ல . இந்த மாதிரி மொக்க படம்  ( நான் இன்னும் பார்க்கால , எல்லாம் போஸ்டர் ட்ரைலர் பார்த்து ஒரு கணிப்பு தான்) எல்லாம் நல்லா ஓடுன, அரண்ய காண்டம் எல்லாம்  ரெண்டே நாள்ள தியேட்டர விட்டு தூக்க தான் செய்வாங்க , அப்புறம் வேற வலி இல்லாம பார்க்காத வுங்க  எல்லாரும் டவுன்லோட் பண்ணி தான் பார்க்கணும் . லாரன்சுக்கு நேரம் நல்லா தான் இருக்கு போல .
அரவாணிகள் எல்லாம் தியேட்டர்ல
சரத் எம் எல் ஏ அய்யகு அரத்தி எடுக்கு ராங்கலம்ல 
-------------------------------------------------------------------------------------------------
 
 திரும்பவும்  பொருளாதார சரிவுனு ஒரு குண்ட போடுறாங்க . ஒரு பொது பயத்துல updationa  அரம்பிச்சசு . அக்டோபர் அப்ப்ரைசல்ல மெரட்டலாம்னு நெனச்சவன , அரண்டு தெறிக்க வச்சுட்டாங்க . கடந்த ஒரு வருடத்தில் மட்டுமே ரெண்டு , மூன்று வேலை மாறியவர்கள் உண்டு , எல்லாம் நம்ம சூர்யா  வோட technique தான் . மார்க்கெட் இருக்கும் போதே கல்லா காட்டனும்ல  ."சாவு பயத்த திரும்ப காட்டிடன்களே  பரமா".  
------------------------------------------------------------------------------------------------------
அடுத்த வாரத்துக்க ஏங்குகிறது மனம் , எல்லாம் அனந்த விகடன்ல ஆரம்பிக்க போற  நம்ம வைர முத்து வோட " மூன்றாம் உலக போருக்காக" தான் .
-------------------------------------------------------------------------------------------------------
நம்ம தல திராவிட்ட ஒரு நாள் அணியில சேர்க்கும் போதே நெனச்சேன் , ஏதோ உள் குத்து இருக்கேன்னு , நெனச்ச மாதிரியா பணி ஒய்வு ஒப்ந்ததொட சேர்த்து இருகாங்க . எப்பேர்பட்ட தெறம சாலிய கேப்டன் ஆகி மொத்தமா காலி  பண்ணிட்டாங்க , மனுஷன் பெரிய பொறுமை சாலி தான் , எதுக்குமே ஆசாரம இங்கிலான்ட்ல அடிச்சு பட்டய கெளப்பி இருக்காரே . WE WILL MISS YOU DRAVID.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த  வார வீடியோ:
    :
---------------------------------------------------------------------------------------------------------------------------
 இந்த பதிவு புடிச்சவுங்க மட்டும் இல்ல படிச்சவிங்களும்  ஒட்டு போடலாம் . தங்கள் கருத்துகளை பின்னோட்டத்தில் குறிப்பிடவும் . வருகைக்கு நன்றி .

No comments: