Thursday, May 13, 2010

பொண்ணுங்க சுறா மாதிரி ....................நம்புன நல்ல ........... போடுவாங்க



அண்ணா சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை அங்கே காவலுக்கு இருந்த ஆண் காவலரால் தடுத்து நிறுத்தினர்

பெண் : எதுக்கு என் வண்டிய நிறுத்து நீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா ?
காவலர் : நீங்க வேகமா வண்டிய ஓட்டிட்டு போனீங்க. டிராபிக் ரூல்ஸ் படி அது தப்பு மேடம்
பெண் : ஒ அப்படியா , வேற ?
காவலர் : உங்க லைசென்ச கொஞ்சம் காட்டுங்க
பெண் : உங்களுக்கு கமிக எனக்கும் அசை தான் அனா இல்லைல.....
காவலர் : அப்போ நீங்க லைசென்சே எடுத்து இல்லையா ?
பெண் : 4 வருஷம் முன்னாடி குடிச்சிட்டு ஓட்டும் பொது தொலைச்சிட்டேன்
காவலர் : சரி உங்க வண்டி registration டாகுமென்ட் காட்டுங்க
பெண் : அது எப்படி காட்ட முடியும்
காவலர் : ஏன்?
பெண் : திருடுன வண்டிக்கு யாராவது டாகுமென்ட் வச்சிருபங்கள ?
காவலர் : திருட்டு வண்டிய ?
பெண் : ஆமாமா வண்டி owner கடத்தி கொலை பண்ணிட்டோம்ல
காவலர் : நீயா ................ நீங்களா
பெண்: அவர இப்ப தான் கொலை பண்ணி வண்டிக்கு பின்னாடி டிக்கி ல தான் வச்சிருக்கேன் ..... ரத்தம் வழியுறது கூட நிக்கல பார்குரீங்கள ?
(காவலர் மெதுவா பின்னாடி வந்து wireless ல ஆபீசர் கு தகவல் தந்துரரு. அடுத்த 5 நிமிசத்துல officer வந்துறாரு )
ஆபீசர்: கொஞ்சம் கார விட்டு எறங்கு றீங்கள அம்மா ?
பெண் : any problem சார் ?
ஆபீசர்: அந்த போலீஸ் கிட்ட நீங்க கார் ownera கொலை பண்ணிட்டு இந்த கார திருடிட்டு வந்தத சொன்னேன்க்கலாம்ள ?
பெண் : கொலை .................. நானா..................
ஆபீசர்: உங்க கார் டிக்கயிய ஓபன் பண்ணுங்க
(அந்த பெண் திறந்து காண்பிக்கிறாள் அது காலியாக இருக்கிறது )
ஆபீசர்: இது உங்க வண்டிய ?
பெண் : ஆமா சார் Registration பேப்பர் இந்த இருக்கு சார்
(இப்போ அந்த காவலர் வாய் உள்ள ஒரு E செம ஸ்பீட போகுது )
ஆபீசர்: அவரு உங்க கிட்ட driving license இல்லைன்னு சொன்னாரு?
(அந்த பொண்ணு இப்போ புர்சே ல இருந்து license எடுத்து காமிகிது ... ஆபீசர் கு ஒன்னும் புரியல )
ஆபீசர்: சொரி மேடம் அவரு தான் உங்க கிட்ட license இல்ல , நீங்க ownera கொலை பண்ணிட்டு இந்த கார திருடிய்ட்டு வந்துடீங்கனு சொன்னாரு .........
பெண் : ஹலோ என்ன பேசுறேங்க.......... விட்ட நான் Rash Driving பண்ணினேன்னு கூட சொல்லுவாரு போல ??!!









2 comments:

Konganapuraminfo said...

very nice ! http://www.konganapuraminfos.co.cc

Anonymous said...

good to pass around among friends and a plain entertainment.