

தெய்வ திருமகள் படம் டைரக்டர் விஜயால் அனுமதியின்றி தழுவல் செய்யப்பட்டது என்பதையும், இதை அவர் ஒத்துகொள்ள வில்லை என்பதும் அனைவரும் அறிந்ததே, இதை கண்டிக்கும் விதமாக சில பதிவர்கள் இதை பற்றிய விவரத்தை "I am sam " படகுலுவிற்கு அனுப்பி உள்ளனர் . இதற்கு அவர்கள்தரும் காரணம் இனி வரும் காலத்தில் இது போன்ற திருட்டு தழுவல்களை தடுக்கும் முயற்சி என்று கூறி உள்ளனர். இது வாதத்திற்கும் சரி அக இருந்தாலும் , என்னால் ஏற்று கொள்ள முடிய வில்லை . காரணம் தெய்வ திருமகளின் வெற்றிக்கு கதையையோ அல்லது திரை கதையோ காரணம் அல்ல, அதை சுவாரிசயமாக, ஜனரஞ்சமாக படைத்த விதத்தில் இயக்குனர் விஜய் வெற்றி பெற்று உள்ளார் . மேலும் அனுமதி பெறத்தான் காரணம் , இதை வாங்குவதற்கு அகும் செலவு என்பது மிக பெரிய தொகைக இருக்கும் என்பதே. இதே காரணத்தால் தான் நம்மை விட பெரிய வியாபார சந்தை உள்ள ஹிந்தி மொழி படங்களே அனுமதி பெறாமல் ஹாலிவுட் படங்களை சுடுகின்றனர் . எதுவாக இருந்தாலும் மூன்றாம் பிறை போல் காலம் கடந்தும் அடுத்த தலை முறையினரால் சிலாகிக்க படும் படமா இது நிச்சயம் இருக்கும். அதிலும் குறிப்பாக அனுஷ்காவின் அசிஸ்டன்ட் அக வரும் figure மிக நன்று, அனுஷ்க , அமல பாலை மீறி நம் (என்) கவனத்தை கவர்ந்ததை ஜொள்ளு என்று சொல்லவதில் தவறு இல்லை.

அம்மா வின் ஆட்சியில் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை என்றாலும், தி மு க வின் அர்ஜகங்கள் தொடராமல் தடுக்க பட்டதாகவே எடுத்து கொள்ள வேண்டும். அனாலும் அம்மா வின் சமச்சீர் கல்வி திட்டத்தினை தடுக்கும் முயற்சியில் தனது பழைய பிடிவாதத்தை தான் மாற்றி கொள்வதாக தெரிய வில்லை . Still அடுத்த 5 வருடங்களுக்கு அம்மா தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியே . இனி கவனிக்க பட வேண்டியவர் திரு.விஜயகாந்த் . எப்படியாயினும் சமச்சீர் கல்வி போன்ற பல அல்லது சில குளறு படிகள் இந்த ஆட்சி காலத்தில் வருவது உறுதியே , அதை இவர் எதிர் கொள்வர் என்று தெரிய வில்லை. . சென்ற முறை மதுரை சென்ற பொது அஞ்ச நெஞ்சனின் சுய தம்பட்ட பலகைகள் ஒன்று கூட சிக்கவில்லை. அனல் ஆச்சர்யம் என்ன வென்றால் மதுரையில் அம்மாவின் படத்தை விட கேப்டனின் படம் தான் சுவர்களில் அதிக அளவில் தென்பட்டது .ஒரு MLA வில் இருந்து அடுத்த 5 வருடங்களை எதிர் கட்சி தலைவர் ஆனது மிக பெரிய சாதனையே . விஜயகாந்த் நேர்மையானவர், அதிர்ஷ்டக்காரர் என்பதை விட திறமை ஆனவர் என்பதே என் வாதம்(அதாவது சரக்கு உள்ளவர் )

பண்ணி ரெண்டு வருட தொடர்ந்த பழக்கத்தை இரண்டு வாரங்களாக நிறுத்தி விட்டேன் . அது தமிழர்களின் இதய துடிப்பான குமுதம் வாங்குவது.சுவாரஸ்யமான பதிகளுடன் வந்த காலம் போய் ஆளும் வர்க்கத்திற்கு ஜால்ரா போட்டு பிழைப்பை ஓட்டும் நிலையில் உள்ளது, அமெரிக்காவில் உள்ள டாக்டர் ஜவகர் இன்னும் குமுதம் படிகிறார என்பது சந்தேகமே. நன் நேசித்த குமுதத்தின் உடனான எனது உறவை பற்றி விரிவாக பின் ஒரு சந்தர் பதில் பகிர ஆசை உள்ளது . பார்போம் . என்னை பொறுத்த வரை தற் சமயம் உள்ள வெகு ஜன வர பத்திர்கையில் விகடனார் நன்றாக உள்ளார் ( குமுதத்திற்கு பதிலாக நாணயம் விகடன் நன்றாக உள்ளது ஆனால் சீக்கிரமாக விற்று விடுகிறது, )
சுவாரஸ்யமான ட்வீட்ஸ் ( எல்லாமே சுட்டது, ஆனால் சுவாரஸ்யமானது )
அம்மணியோட நேர்மையா பார்த்தீங்க , அவுங்க நக்கு மாறலாம் அனா வாக்கு மாற மாட்டங்க (நாக்கு தான் அச்சு பிழை ஆயிடுச்சு , டபுள் மீனிங் இல்ல)
படிச்சவுங்க மறக்காம பிடிச்சு இருந்த ஒரு வோட்டு போடுங்கள் . தங்கள் கருத்துகளை பின்னோட்டத்தில் குறிப்பிடவும் . வருகைக்கு நன்றி .