
வெளிய போட்டுட்டு போறதுக்கு நல்லதா 400 டிரஸ் 
கொஞ்சமா முக பொலிவு கிரீம் வச்சுக்கிட்டு

ரெம்ப கொஞ்சமா லிப் ஸ்டிக்கு, ஐ பிரௌ ஸ்டிக் எ.க.,

எப்பயாச்சும் வருஷத்துக்கு 2 தடவை வெளிநாடு போய்கிட்டு 
அப்பப்போ மாசத்து 2 உள்ளூர் சுற்று பயணம் போய்கிட்டு
எப்பயாச்சும் daily டின்னெர் கூட்டிகிட்டு போய்கிட்டு 
அப்பப்போ எதாச்சும் சின்னதா ப்ரெசென்ட் கொடுத்து அசத்திகிட்டு !
கடைசியா இம்புட்டுகாண்டு தங்கம் , 
இவ்வளவு தாங்க . இதுக்கு போய் யாராச்சும் அலுவாங்கள்ள ?